
.... திருவண்ணாமலை அக்டோபர் -10 அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு பக்தர்கள் பாதுகாப்பு கூட்ட நெரிசல் ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜ் அவர்கள் ஆய்வு. மற்றும் மாவட்ட எஸ்.பி.சுதாகர் அவர்கள், ஏ.எஸ்.பி. சதீஷ் அவர்கள் உள்ளிட்டோர் அனைவரும் ஆய்வில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%