செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரையாண்டு விடுமுறையின் கடைசி நாளான நேற்று பக்தர்கள் கூட்டம்
Jan 04 2026
122
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரையாண்டு விடுமுறையின் கடைசி நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%