செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்
Sep 01 2025
222
திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியரும் நல அமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றகோரி சிட்கோ பணிமனை எதிரில் 15 ஆம் நாள் தொடர் காத்திருப்பு போராட்ட ம். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் ஆதரவு தெரிவித்து மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாநில செயலாளர் சி. சுப்பிரமணியன் கண்டண உரையாற்றினர்கள்.போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%