
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் வேலு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.உடன் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், அண்ணாதுரை எம்.பி, கிரி எம்எல்ஏ உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%