திருவண்ணாமலை மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 13 வது மாவட்ட மாநாடு

திருவண்ணாமலை மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 13 வது மாவட்ட மாநாடு


 திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை யில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் 13வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கூட்டமைப்பு தலைவர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் சி சுப்பிரமணியன் கலந்து கொண்ட வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%