
திருவண்ணாமலை மாவட்டம்போளூர் வட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பெரணம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றியாளர்களுக்கு
பள்ளித் தலைமை ஆசிரியர் அ.திருவேங்கடம் தலைமையில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும்
பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர் நிகழ்ச்சியில் பள்ளிஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%