திருவத்திமலை கோவில் பத்தாம்ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா அழைப்பு
Sep 18 2025
55

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் திருவத்தி மலையில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி திருக்கோவில் பத்தாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதம் 03 ந்தேதி வெள்ளிக்கிழமை 19.09 2025 கொடியேற்றத்துடன் தொடங்கி 23.09.20 25 செவ்வாய்கிழமை வரை வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது
முக்கிய நிகழ்ச்சிகளாக ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி 05 ந் தேதி காலை 10 மணி அளவில் திருத்தேர் பிரகார வீதி உலாவும் மாலை 6.00மணி அளவில் விழுப்புரம் அமுத கீதம் குழுவினரின் பக்தி பரவச பாடல் நிகழ்ச்சியும்
புரட்டாசி,.திங்கட்கிழமை மாலை 6.00 மணி அளவில் வெங்கடாஜலபதி பெருமாள் தெப்ப உற்சவம்வும் நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?