செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவத்திலை வெங்கடாஜலபதி கோவில் முதல் சனிக்கிழமை பூஜை
Sep 20 2025
159
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிவட்டம் வெங்கடாஜலபதி திருக்கோயில் பத்தாம் ஆண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
அதனைத்தொடர்ந்து முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%