--------------------------------
அன்பே என்னை வழி நடத்தும் வரலாறு...நீ
எனக்கு புகழ் வாங்கி தந்த புத்தகம்...நீ
நான் சுவாசிக்கின்ற காற்றாய்...நீ
பல கலைகளை கற்றுக்கொடுத்தவள்...நீ
நான் மேல் உயர படிக்கல்லாய் இருந்தவள்...நீ
என் மேனியையும் பேனி காத்தவள்....நீ
அழகில் மலருக்கு நிகரானவள்....நீ
அழகில் படைத்த பிரமனுக்கே போதை ஏற்றியவள்....நீ
உன் புன்னகையில் என்னை புழுவாக துடிக்க விட்டவள்...நீ
உன் அழகில் புலவனை பித்தனாக்கியவள்....நீ
எனக்கு உன்னை நினைத்தாலே கவிதை வரும்...
கவிதையாய் நீ இருப்பதாலே....
நான் என்ன கல்வி அறியாதவன் கூட உன்னை கண்டதும் கவிதை வடிப்பான்....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%