
1. பிலிப்பைன்ஸ் நாட்டில்
பழைய பேப்பர் தாளில் செய்யப்பட்ட
பென்சில்களை பயன்படுத்திவிட்டு
அதன் அடிப்பாகத்தை மண்ணில்
நட்டு வைத்தால் செடியாக முளைக்கும்
2. ஹம்மிங் பேர்ட்ஸ் இதயம்
ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் தடவை
துடிக்கும்
3. இந்தியாவில் அதிக கோவில்கள்
கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் மொத்தம் 79200
கோவில்கள் உள்ளன
4. மழை மற்றும் பணியின்போது
அணில் தன் வாலை குடையாக
மாற்றிக் கொள்ளும்.
5. இந்தியாவின் முதல் பெண்
தீயணைப்பு ஐஏஎஸ் அதிகாரி
பிரியா ரவிச்சந்திரன் ஆவார்
6. பட்டாம்பூச்சியின் இறகுகள்
கண்ணாடி குமிழ்
போன்று இருக்கும்
7. உலகில் அதிக கைப்பேசி
பயன்படுத்தும் நாடு இந்தியா
8. பெண்களுக்கு முதன் முதலில்
வாக்குரிமை அளித்த நாடு
நியூசிலாந்து.
9. தஞ்சை பெரிய கோவில் அதிசயம்
சிவலிங்கம்12 அடி. உயிர் எழுத்து 12
சிவன் பீடம் 18 அடி மெய் எழுத்து 18
கோபுரம் 216 அடி உயிர்மெய் எழுத்து
216
சிவனுக்கும் நந்திக்கும் உள்ள தூரம்
247 அடி. தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?