உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் புஸ்ரா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%