செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காதுகளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தையொட்டி பேரணி
Sep 29 2025
67
ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காதுகளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தையொட்டி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாற்று திறனாளிகள் அலுவலர் வசந்த ராஜ்குமார் மற்றும் பலர் உள்ளனர்..
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%