news Breaking News
clock

தேய்பிறை பிரதோஷம் சிறப்பு வழிபாடு.......

தேய்பிறை பிரதோஷம் சிறப்பு வழிபாடு.......

. திருவண்ணாமலை 20.08.2025 அண்ணாமலையார் திருக்கோயிலில் அமைந்திருக்கும் பெரிய நந்திகேசப் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், வெட்டிவேர் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பலவண்ண மலர்களால் அலங்கரித்து வில்வத்தினால் அர்ச்சனை, பூஜை செய்து, சங்குகள் முழங்க, வேதங்கள் ஒலிக்க, பாட்டுகள் பாடி தீபாராதனையும் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News