செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மேல்மலையனூர் ராஜா நாராயண பெருமாள் கோவில் விழாவில் கலந்து கொண்ட மஸ்தான் எம்எல்ஏ
Aug 20 2025
217
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ராஜா நாராயண பெருமாள் கோவிலில் இன்று ஆகஸ்ட் 20 புதன்கிழமை நடைபெற்ற பாராளையா விழாவில் மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டார் திரளான அளவில் விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதமும் வழங்கினார் உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%