செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வினா விடை கையெடு வழங்கும் நிகழ்ச்சி
Oct 10 2025
167
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வினா விடை கையெடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமையில் நடந்தது.கையெடுகளை அன்னியூர் சிவா எம்எல்ஏ வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%