
வாழ்நாளில் என்றும் நம்மை நல்வழி நடத்தும் சகிகள்,
மௌனத்தில் நம்முடன் உரையாடும் வினா விடைகள்,
இரவின் நட்சத்திர நம்பிக்கைத் தீபங்கள்.
பக்கங்கள் காட்டுவது புதிய உலகம்,
வாசிப்பில் மலரும் பூக்களின் மணம்
உள்ளத்தை மென்மையாக வருடும் தென்றல்
அறிவை போதிக்கும் ஆசான்
நண்பனாய் கைப்பிடித்து அழைத்துச் செல்வான்
புத்தகங்கள் தோழிகள் என்பது உண்மையன்றோ???
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%