
Me ~ கோவிலுக்கு போனியே என்ன வேண்டிகிட்ட .....🙄🙄
She ~ நம்ம காதல் ல எந்த பிரச்சினையும் இல்லாம கல்யாணம் ஆகணும்னு டா ...😍
Me ~ பொய் செல்லாதடி நான் அல்றடி பயத்துல இருக்கன் .....🤧🤧
She ~ அதாவதுடா எங்க வீட்ல மாப்ள பாக்குற வரைக்கும் நம்ம love ல எந்த பிரச்சினையும் வரக்கூடாதுனும் .....😒😒
_ தெரிஞ்சி போச்சினா நல்ல goverment மாப்ளையா கிடைக்கணும் னு வேண்டி கிட்டன் டா......😂😝
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%