நண்பர்கள்...

நண்பர்கள்...



பசும்புல்லை மேய்ந்த கன்று படுத்திருக்க 

குட்டி நாய் ஒன்று தாய் என்று எண்ணி 

கன்றின் மேல் விழுந்தும்,பாய்ந்தும் விளையாடியது 

கன்று குட்டியை தலையை ஆட்டி ஆட்டி பார்த்தது 

குட்டி நாய் மறுபடியும் கன்றின் மேல் வீழுந்து உருண்டு விளையாடிக் கொண்டே தன் காலால் கன்றினை வருடியது 

கன்றும் குட்டி நாயை தன் நாவால் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்க ,

இருவரையும் நோக்கி மெதுவா ஊர்ந்து வந்தது பாம்பு ஒன்று 

கன்று தலையை ஆட்டிய படி பாம்பைக் கவனித்தது குட்டி நாய் தரையின் அதிர்வை உணர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தது 

பாம்பைப் பார்த்ததும் குட்டி நாய் குலைக்கத் தொடங்க 

"வா நண்பா வா சாப்பிட்டாயா,"என கன்றுக்குட்டி பேசியதைக் கேட்ட குட்டி நாய் கன்றையே பார்த்தது பாம்பு அருகில் வருவதைப் பார்த்து பின் வாங்கியது குட்டி நாய் 

"என்ன இவன் என்னைப் பார்த்து பயப்படுகிறானா.." 

"புதுசா உன்னைப் பார்ப்பதால் யாருன்னு யோசிக்கிறான் போலிருக்கு "

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%