
வானத்தைபோல பறந்த
உள்ளம் வேண்டும்...
பூமியைபோல் உருவாக்கும் தாய்மை வேண்டும்...
காற்றைபோல் உயிர்களையெல்லாம் வாழ வைக்க வேண்டும்...
நெருப்பைபோல் இதமாய் சுட வேண்டும்...
இதை அனைத்தையும் அனுபவித்து நாம் வாழ வேண்டும்...
பிறர்க்கு கொடுத்து உதவி வாழ வைக்க வேண்டும்...
நன்மை செய்வதை மட்டுமே நம்பிக்கையாய் செய்ய வேண்டும்...
அனைவரிடமும் நல்லாசி பெற வேண்டும்...!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%