நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்............

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்............

............ திருவண்ணாமலை மாவட்டம் செப்-21கலசப்பாக்கம் தொகுதி ஜவ்வாது மலை, கோவிலூர் ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. அவர்களின் வழிகாட்டுதலின்படி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன். அவர்கள் கோவிலூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.மற்றும் ஒன்றிய செயலாளர் கேசவன் அவர்கள், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%