புதிய நியாய விலை கடை திறப்பு விழா.

புதிய நியாய விலை கடை திறப்பு விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செப் -21 பறையம்பட்டு ஊராட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மாண்புமிகு எ. வ. வேலு அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர். C.N அண்ணாதுரை அவர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர் க..தர்ப்பகராஜ் இ.ஆ. ப. அவர்கள், திட்ட இயக்குனர் Dr. இரா. மணி அவர்கள் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள். கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%