
நவராத்திரி 7-ஆம் நாள் கலை விழா .......கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை செப் -29 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று 7-வது நாள் நவராத்திரி உற்சவருக்கு நாராயணி அலங்காரம், மூலவருக்கு பல வகையிலான சாக்லைட்டு அலங்காரத்தில் பாவாடை, ஜடை,கிரீடம் வாசவி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி.108 திவ்யதேசம் பூஜை, அஷ்டோத்திர பாராயணம், மஞ்சள், குங்குமம்,ஆரத்தி தட்டுகள் வைத்து வெகு சிறப்பான அலங்காரத்துடன் நவராத்திரி கலை விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%