நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய தபால் நிலையம் அருகே தரையில் டைல்ஸ் அமைக்கும் பணி

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய தபால் நிலையம் அருகே தரையில் டைல்ஸ் அமைக்கும் பணி

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய தபால் நிலையம் அருகே தரையில் டைல்ஸ் அமைக்கும் பணி, நாகராஜா கோயில் திடலில் நடைபாதை அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் துணைமேயர் . மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா. கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் ரோசிட்டா உள்பட பலர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%