செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாகை அருகே விவசாயிகள் நேற்று வயலில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
Aug 25 2025
226
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்துள்ள விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படாது என்ற வேளாண் துறை உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகை அருகே விவசாயிகள் நேற்று வயலில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%