நாக சதுர்த்தி நோன்பு சிறப்பு வழிபாடு...

நாக சதுர்த்தி நோன்பு சிறப்பு வழிபாடு...

... திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர்-25 கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரையில் அமைந்திருக்கும் நாகருக்கு நாகசதுர்த்தி நோன்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மஞ்சளினால் அலங்கரித்து குங்குமம் பொட்டு வைத்து கோடி ஜஞ்சம் வஸ்திரம் வைத்து மொளகலு ( முளைக்க வைத்த பச்சைப்பயிறு ), சிம்பிலி உருண்டை ( எள்ளு உருண்டை ) மஞ்சளில் அம்மன் செய்து அலங்காரங்கள் செய்து ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் பாட்டுக்கள் பாடி , மந்திரங்கள் ஒலிக்க தீபாராதனையும் நடைபெற்றது. அனைவரும் வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%