செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாமக்கல்லில் நடந்த 10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
Jul 22 2025
255
நாமக்கல்லில் நடந்த 10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் துர்கா மூர்த்தி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%