நீ பார்த்த பின்புதான்

நீ பார்த்த பின்புதான்

**


*நூறு பேர் பார்த்துமென்ன* 

*என் அன்பே..!*

*நீயொருத்தி பார்த்த பின்தான்* 

*கூடுகிறது...*

*என் ஸ்டேட்டஸின் ஸ்டேட்டஸே!*




      *அமாவாசை*


*சூரியனின் ஒளியைத் திருடி* 

*பூமிக்குக் கடத்தும்*

*வெண்ணிலாவே...*

*இன்று உன்னையே* *யாரோ கடத்திவிட்டார்களே!*



*சு.அருண் பிரகாஷ்*

*இராமச்சந்திரபுரம்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%