பஞ்சாங்கம் 03.02.2026

பஞ்சாங்கம்   03.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

03.02.2026 தை 20

செவ்வாய் கிழமை 

சூரிய உதயம் 6.36

திதி : இன்று அதிகாலை 3.37 வரை பிரதமை பின்பு துவிதியை.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.27 வரை ஆயில்யம் பின்பு மகம் 

யோகம் : இன்று அதிகாலை 4.30 வரை செளபாக்யம் பின்பு சோபனம்.

கரணம் ; இன்று அதிகாலை 3.37 வரை கெளலவம் பின்பு மாலை 3.18 வரை தைதுலம் பின்பு கரசை.

அமிர்தாதி யோகம் ; இன்று அதிகாலை 12.30 வரை சித்த யோகம் பின்பு காலை 6.35 வரை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 12.29 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

நல்ல நேரம் காலை 7.30 - 8.30. மாலை 4.30 - 5.30.

இராகு காலம் பிற்பகல் 3.00 - 4.30. எமகண்டம் காலை 9.00 - 10.30. குளிகை பிற்பகல் 12.00 - 1.30.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%