பஞ்சாங்கம் 12.02.2026

பஞ்சாங்கம்   12.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

12.02.2026 தை 29

வியாழக்கிழமை 

சூரிய உதயம் : 6.35

திதி : இன்று பிற்பகல் 1.20 வரை தசமி பின்பு ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.40 வரை கேட்டை பின்பு மூலம் 

யோகம் : இன்று அதிகாலை 3.37 வரை வ்யாகாதம் பின்பு ஹர்ஷனம்.

கரணம் : இன்று அதிகாலை 12.18 வரை வணிசை பின்பு பிற்பகல் 1.20 வரை பத்திரை பின்பு பவம்.

அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று பிற்பகல் 2.40 வரை பரணி பின்பு கார்த்திகை 

நல்ல நேரம் காலை 10.30 - 11.30. மாலை 12.30 - 1.30

இராகு காலம் பிற்பகல் 1.30 - 3.00. எமகண்டம் காலை 6.00 - 7.30. குளிகை காலை 9.00 - 10.30.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%