பஞ்சாங்கம் 14.02.2026

பஞ்சாங்கம்   14.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

14.02.2026 மாசி 2

சனிக்கிழமை 

சூரிய உதயம் 6.34

திதி : இன்று மாலை 4.43 வரை துவாதசி பின்பு திரயோதசி.

நட்சத்திரம் : இன்று இரவு 7.00 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

யோகம் : இன்று அதிகாலை 4.12 வரை வஜ்ரம் பின்பு சித்தி 

கரணம் : இன்று அதிகாலை 3.57 வரை கெளலவம் பின்பு மாலை 4.43 வரை தைதுலம் பின்பு கரசை.

அமர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று மாலை 7.00 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம் .

நல்ல நேரம் காலை 7.30 -9.00. மாலை 4``30 - 5.30

இன்று சனிப் பிரதோஷம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%