பஞ்சாங்கம் 20.02.2026

பஞ்சாங்கம்   20.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

20.02.2026 மாசி 8

வெள்ளிக்கிழமை 

சூரிய உதயம் 6.33

திதி : இன்று மாலை 3.53 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று இரவு 9.19 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.

யோகம் : இன்று இரவு 7.33 வரை சாத்தியம் பின்பு சுபம்.

கரணம் : இன்று அதிகாலை 4.32 வரை தைதுலம் பின்பு மாலை 3.53 வரை கரசை பின்பு வணிசை.

அமிர்தாதி யோகம் : இன்று இரவு 9.19 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம் சந்திராஷ்டமம்.: இன்று இரவு 9.19 வரை மகம் பின்பு பூரம்.

நல்ல நேரம் காலை 9.30 - 10.30. மாலை 4.30 - 5.30.

இராகு காலம் 

10.30 - 12.00. எமகண்டம் : பிற்பகல் 3.00 - 4.30. குளிகை காலை 7.30 - 9.00.

இன்று சுபமுகூர்த்த நாள்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%