பணம் பணம் உலகில் எல்லாம்
பணம்பணம்இல்லாதவன் பிணம்
அன்றே சொன்னது தான் தான் தான்
எல்லாம் எல்லாம் பணம் பணமே
பாசம் நேசம் அன்பு பண்பு
எல்லாம் பறந்து பறந்து போகுமே
நம்மை மறந்து மறந்து போகுமே உறவுகள் எல்லாம் உரு குழையுமே
பணம் உள்ளவனை பாரிவள்ளல் நீ தான்
கொடை வள்ளல் குமணனின் மறு பிறப்பு என்பான்
வாயார புகழுவான்
வீணான புகழ்ச்சி
பணத்துக்குமுன்னாலே பாசமிது நேசமிது
அன்பேஇதுஅறிவேதுஇல்லை
.பணம் படைத்தவன் எல்லாம் மேல் சாதி
பணமில்லாதவன்
எல்லாம் கீழ் சாதி கடைசியில் எதுவும் கூட வராது
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி மாறாது மறையாது
எதுவும் இங்கு நிலை இல்லை
நிரந்தரம் என்பது ஒன்றுமில்லை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?