திசைகள் வெவ்வேறாய் திரும்பிக் கொண்ட...நம்மை
நேர்க்கோட்டில் நிலைநிறுத்துகிறது... காலமும்... நாம் பிறழ்ந்த காதலும்....
கண்களில் விழுந்தால்...வானவில்லாகும் உள்ளம்...
சாம்பலாகிப் போன காதலும்....
சம்பவம் செய்து உயிர்த்தெழும்....
எதிர் காலம் மறந்து..
நிகழ்காலத்தில் நிழலாடும்...
என எண்ணியிருக்கையில்.... மீண்டும் வருகிறாய்....மீளா நிலை காண...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%