செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பரணிபுத்தூர் ஊராட்சி தி.மு.க சார்பில் நடந்த திராவிட பொங்கல் விழா
Jan 30 2026
71
ஆலந்தூர் தொகுதி பரணிபுத்தூர் ஊராட்சி தி.மு.க சார்பில் நடந்த திராவிட பொங்கல் விழா கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிசுகள் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%