செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை
Jan 30 2026
90
பெரம்பூரில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, 10 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%