செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Oct 23 2025
205
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி, கலெக்டர் .கலைச்செல்வி மோகன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%