செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பள்ளி தலைமை ஆசிரியர் மாநில அளவிலான அடைவு தேர்வு -2025 ஆலோசனை கூட்டம்
Sep 19 2025
144
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு -2025 ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். கலெக்டர் சுப்புலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%