பாறாங்கல்

பாறாங்கல்


உளியால்

செதுக்கப்பட..

செதுக்கப்பட..


வலியைப்

பொறுத்துக் கொள்ள,.

பொறுத்துக் கொள்ள..


ஆலயக்

கருவறைக்குள்

வீற்றிருந்து,

தெய்வ சாந்நித்யத்தின்

மொத்தச்

சிறப்புகளையும்

பெற்று விடுகிறது

நெடுங்காலம்

தவமியற்றிய

ஒற்றைப்

பாறாங்கல்!


* * * * *


Mrs. GEETHA KANNAN,

F-G/2, RAMAKRISHNA FLATS (OLD),

SRIRANGAM,

TRICHY-620006.

INDIA.

_________________

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%