பிரதோச வழிபாட்டில் அரும்பூர் அக்னீபுரீஸ்வரர்

பிரதோச வழிபாட்டில் அரும்பூர் அக்னீபுரீஸ்வரர்

மயிலாடுதுறை மாவட்டம் & வட்டம் குளிச்சார் ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வரும் பநீ அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத பநீ அக்னிபுரீஸ்வரர் பிரதோச அபிஷேக ஆராதனைக்கு பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்புரிந்தனர்.

--அரும்பூர்.க.குமாரகுரு, மயிலாடுதுறை*🙏

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%