பீடம் யோகா &தெய்வீகத் தமிழ்ப்பேரவை இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா

பீடம் யோகா &தெய்வீகத் தமிழ்ப்பேரவை இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா



01:01:2026 அன்று நாகப்பட்டினம் அருள்மிகு நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி திருக்கோயில் அரங்கில் நடன ஆசிரியை திருமதி. பழனி ஜோதி விஷணுபாரதி அவர்களின் ஆருத்ரா நடன நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் 

பரதநடனக்கலை மாணவிகள் அனைவருக்கும் திருமதி. கலைவாணி மாரிமுத்து, தலைவர்,தெய்வீகத் தமிழ்ப்பேரவை அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%