புதுவெள்ளம்

புதுவெள்ளம்



விழுந்தது போதும் இனி எழுந்து நில்! புதிய விடியலை நோக்கிப் பார்த்தது போதும்! இனி பார் - புதிய பார்வை! பாடியது போதும் இனி பாடு புதிய பாட்டு!


ஓடியது போதும் இனி ஓடு புதிய ஓட்டம்!


இழந்த எழுச்சியை மீட்ருவாக்கு! புதிய எழுச்சிகொள்!


இனி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமை வெல்லாது என்பதை உணர்.


இனி பூமிப் பந்தை உன் லட்சியம் நோக்கி உதை! உன் எழுதுகோல் இனி பூமியை நகற்றும் நெம்புகோளாகும். இனி பேசும் புதிய பேச்சு எழுதும் புதிய வரலாறு!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%