செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புத்தர் கலைக்குழுவினருடன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி
Nov 11 2025
67
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக பவள விழா நிறைவை #திமுக75_அறிவுத்திருவிழா-வாக இளைஞர் அணி கொண்டாடி வருகிறது. இதையொட்டி பாரம்பரிய பறை இசைநிகழ்ச்சி நடத்திய புத்தர் கலைக்குழுவினருடன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%