செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வெற்றி நிச்சயம்' திட்டத்தில் பல துறைகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை
Nov 11 2025
135
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் பல துறைகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%