புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம்

புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி குருசடி, புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமினை மேயர் மகேஷ், துவக்கி வைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார். மாநகராட்சி ஆணையாளர் தநிஷாந்த் கிருஷ்ணா, துணைமேயர் மேரி பிரின்ஸி லதா, முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சன் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%