
கட்சி பிரச்சாரம் மற்றும்
பொதுக்கூட்டங்களுக்கு நெறிமுறை
கொண்டுவரப்படும் என முதல்வர்
அறிவிப்பு. தங்கம் விலை
ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு
மாற்று உலோகம் ஏதேனும்
கண்டுபிடித்தால் பயனுள்ளதாக
அமையும். உள்ளூர் செய்திகள்
அனைத்தையும் தொகுத்து
வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
காலாண்டு தேர்வு விடுமுறையில்
சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
கல்வித்துறை எச்சரிக்கை. விஜய்
பேசிய போது மின்தடை ஏற்பட்டதா
என தலைமை பொறியாளர்
விளக்கம் அளித்துள்ளார். கரூர்
சம்பவத்தில் யாரும் அரசியல்
செய்ய வேண்டாம் என கனிமொழி
அறிக்கை. சனிக்கிழமை விஜய்
கூட்டம் வைத்தது தவறு என
பிரேமலதா ஆவேசம்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன்
கோவில் கட்டுரை பிரமாதம்.
புதுக்கவிதைகள் அனைத்தும்
அபாரமாக உள்ளது. முத்து ஆனந்த்
அவர்களின் காதல் கவிதை
மிகச் சிறந்த காவியம். ஒவ்வொரு
வரியும் தேன் அமுதம் படைத்தது.
நெல்லை குரலோன் எழுதிய
கவிதை கரூர் சம்பவத்திற்கு
சரியான சம்மட்டி அடியாக இருந்தது
சமையலறை டிப்ஸ் மிகவும்
பயனுள்ளதாக அமைந்தது.
ஆன்மீக செய்திகள் அனைத்தும்
தேன் அமுதம். விஜய் போலீசார் மீது
குற்றம் சுமத்துவது தவறு என
திருமாவளவன் விளக்கம்.
தமிழகத்தில் அக்டோபர் நாலு வரை
கனமழைக்கு வாய்ப்பு. பீகார்
தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக
நடைபெற்று வருகிறது. மும்பை
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் இரண்டு
முறை தடம் புரண்டது. வெளிநாட்டில்
தயாரிக்கப்படும் படங்களுக்கு
நூறு சதவீத வரி விதிக்கப்படும் என
ட்ரம்பு அறிவிப்பு. சீனாவில் மிக
உயரமான பாலம் திறக்கப்பட்டது.
தன்னலம் கருதாமல் செயல்படும்
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தை
ஆதரிப்பது நம் அனைவரின்
கடமையாகும். ஒவ்வொரு வாசகரும்
தங்களால் முடிந்த அளவு தெய்வம்
இதழுக்கு சந்தா கட்டியும்
உறுப்பினர்களை அதிக அளவு
சேர்த்தும் ஆதரவு அளிக்க வேண்டும்.
தன்னலம் கருதாத தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பத்தினர்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த
. வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?