
இனிய நண்பர் ம.திருவள்ளுவர் எழுதிய " சுயம் அறி சுடர்விடு" நூலை கவிஞர் இரா.இரவி அழகுற விமர்சனம் செய்துள்ளார்.
ஒரு மனிதனுக்கு எப்போது மதிப்பு கூடுகிறது? தன்னைத்தானே நேசிக்கும் போது என்கிறார் ஆசிரியர்.
பழைய எம்ஜிஆர் பட பாடல் " உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
இதையே
திருமூலரின் தன்னைத் தானறிய தனக்கொரு கேடில்லை எனும் திருமந்திரமும் சொல்கிறது.
"மூளை நரம்பியல் நிபுணர் அ.வேணி " கூட நம்மை நாம் முதலில் நேசிக்க வேண்டும் என ஒரு நிகழ்ச்சியில் கூறக் கேட்டேன்.
ஜனனி அந்தோணி ராஜ் " ஜிகிர்தண்டா ஸ்பெஷல்" ல சாதா, ஸ்பெஷல் வித்தியாசத்தை சொன்னதும், இதழ் ஒன்றில் படித்த
" பத்தவச்சிட்டியே பரட்டை" என்ற பகுதி நினைவு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?