செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்குதல்.......
Jul 28 2025
16

கடலூர் மாவட்டம் 28.07.2025 புவனகிரி ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆர்ய வைஸ்ய சமாஜத் தலைவர் சுந்தரேசன் அவர்கள் தலைமையில் மற்றும் ஆர்ய வைஸ்ய சமாஜ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள். ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரம் அன்று அன்னதானம் வழங்கப்படும். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%