செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பூவிழுந்தநல்லூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா

காட்டுமன்னார்கோவில் ஆக.22 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்தநல்லூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%