வட்ட அளவிளான தடகள போட்டிகள்

வட்ட அளவிளான தடகள போட்டிகள்



திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் மாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி  விளையாட்டுவீரர்கள் தடகள போட்டிகள், ஓட்டப்பந்தயம்,நீளம் ,உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் , மற்றும்குழு விளையாட்டு போட்டியான கைப்பந்து,  பீச் வாலிபால் ,கேரம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சு. பாஸ்கரன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்

 ஷெகதாஜ்பேகம் செய்திருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%