போகும் வழியிலே
பூவை விதைத்தாயோ
சாகும் விதமாய்
புயலை விதைத்தாயோ
புறந்தள்ள என்னை
போகும் வேகத்தில்
புறங்காட்டிச் சென்றாயோ
பேதையே உந்தன்
அறமிதுவோ உன்பின்னே
ஆவலாய் வந்தவனைப்
புறந்தள்ளிப் போகலாமோ
பெண்ணரசி நீயோ!!

வைரமணி
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%